ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

கொழும்பு நகர பாடசாலை மாணவருக்கு அறிவூட்டும் செயலமர்வு

கொழும்பு நகர பாடசாலை மாணவருக்கு அறிவூட்டும் செயலமர்வு

கொழும்பு நகரத்தை அண்டிய பாடசாலை மாணவர்களுக்கு 500 பேருக்கு வீதி விபத்துகளை தவிர்ப்பது குறித்து அறிவூட்டும் செயலமர்வு இன்று கொழும்பில் நடைபெறும்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் போக்குவரத்து பொலிஸ¤ம் இணைந்து நடத்தும் இந்த செயலமர்வில் 35 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர். பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரியில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளதோடு பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வீதி பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உபகரணங்களும் வழங்கப்படும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி