வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

சானியா மிர்சா - ஸ்பெயினின் விர்ஜினா ருவானா பாஸ்கல் ஜோடி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி:

சானியா மிர்சா - ஸ்பெயினின் விர்ஜினா ருவானா பாஸ்கல் ஜோடி தோல்வி

அவுஸ்திரேலியா ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - ஸ்பெயினின் விர்ஜினா ருவானா பாஸ்கல் ஜோடி தோல்வி கண்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் பிரிவு 3வது சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் அலிசா கிளேபனோவா - இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோன் ஜோடி 6-4, 6-3 என்ற கணக்கில் சானியா - விர்ஜினா ஜோடியை வென்றது.

4வது சுற்று ஆட்டத்தில் குரோஷியாவின் இவா கார்லோவிற்குக்கு சர்வீஸ் போடுகிறார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •