வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

ரஷ்யாவில் பஸ் விபத்து; 8 பேர் பலி

ரஷ்யாவில் பஸ் விபத்து; 8 பேர் பலி

ரஷ்ய - சைபீரிய எல்லையான கிராஸ்னோயர்க்கில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 8 பேர் சம்பவ இடத்தி லேயே பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

நோவோசைப்ரீஸ்க் நகரிலிருந்து கிரஸ்னோயர்க் நகரம் நோக்கி 30 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று எதிரே வந்த டிரக்குடன் பயங்க ரமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 8 பேர் சம் பவ இடத்திலேயே பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம டைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»