புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 

இளம்பராயத்தினரிடையே ~~சேமித்து கல்வி கற்றல்" செயற்பாட்டை ஊக்குவிக்கும் NDBீ இன்; ''pல்ப' சிறுவர் சேமிப்பு கணக்கு

இளம்பராயத்தினரிடையே ~~சேமித்து கல்வி கற்றல்" செயற்பாட்டை ஊக்குவிக்கும் NDBீ இன்; ''pல்ப' சிறுவர் சேமிப்பு கணக்கு

பிள்ளையொன்றுக்கு வழங்கக்கூடிய மிகச்சிறந்த வெகுமதி கல்வியே என்ற நம்பிக்கையுடன், NDBீ யினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புத்தம ;புதிய சேமிப்பு திட்டமே ''pல்ப' ஆகும்;. சிறுவர்களுக்கு வெகுமதிகள் மற்றும் விளையாட்டுப்பொருட்களை பரிசாக அளிக்கும் NDBீ 'pல்ப தனித்துவமிக்க சிறுவர் சேமிப்புக் கணக்காகும் சிறுவர்களுக்கிடையில் சேமிப்பு பழக்கவழக்கத்தினை ஊக்குவிப்பதுடன், மழலை முதல், இளம்பருவ வயது வரை அவர்களுக்கு துணையிருந்து, தமது கல்விச் செயற்பாடுகளை நோக்கி அவர்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு அடிகளிலும் ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்குகின்றது. அதனடிப்படையில் NDBீ 'pல்ப கணக்கானது, NDBீ சிசு, NDBீ கிட்ஸ், NDBீ டீன் என மூன்று வௌ;வேறு பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகள், பிள்ளைக்கும் பெற்றோருக்கும் ஆதரவாக இருந்து, அவர்களின் எதிர்காலம் குறித்த கனவுகள் நனவாவதற்கு உறுதுணை வகிக்கின்றது

'NDBீ சிசு' கணக்கானது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கினை குழந்தை பிறந்தவுடன் ஆரம்பிக்க முடியும். குழந்தையானது, 2 முதல் 3 வயது என்ற மழலைப்பருவத்திற்குள் காலடியெடுத்து வைக்கையில் இக்கணக்கு மீதியானது ரூ. 2,500 ஆக உயர்வடையும் போது, NDBீ சிசு கணக்கானது, அப்பிள்ளையின் சிறந்த கற்றல் நடவடிக்கைகளுக்கு சிறப்பான அடித்தளத்தை உருவாக்கும்;, அக்குழந்தையின் முதலாவது புத்தகங்கள் மற்றும் முன்பள்ளிக் கற்றலுக்கு தேவை யான அனைத்து விடயங்களையும் அளிக்கும். குழந்தை 5 வயதை தாண்டியதும், இந்த சேமிப்புக் கணக்கானது NDBீ கிட்ஸ் கணக்காக மாற்றமடைவதுடன், குறித்த கணக்கில் பேணப்படும் கணக்கு மீதியின் அடிப்படையில், தொடர்ந்தும் இப்பிள்ளையின் கற்றல் செயற்பாடுகளுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள், பாடசாலை புத்தகங்கள், வகுப்பறைக் கற்றலுக்கு தேவை யான விடயங்களை கொள்வனவு செய்வதற்கான வெகுமதி வவுச்சர்கள் ஆகியவற்றை அளித்தவாறு ஆதரவளிக்கும். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதியுயர் சித்திபெறும் மாணவர்களுக்கு NDBீ கிட்ஸ் விசேட புலமைப்பரிசிலையும் வழங்கும். மேலதிகமாக NDBீ கிட்ஸ் கணக்கு உரிமையாளர்கள் மற்றும் அப்பிள்ளைகளின் பெற்றோர் ஆகியோர் வங்கியினால் 'சேமிப்பு', 'அன்பு', 'விரயம்', 'அறிவாற்றல்' ஆகிய கருப்பொருள்களின் கீழ முன்னெடுக்கப்படும்; செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும் பெறுவர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.