புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 

இசைஞராகிறார் சோனா!

இசைஞராகிறார் சோனா!

கவர்ச்சிப்புயல் சோனா, தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக இசையமைப்பாளராக மாற திட்டமிட்டுள்ளார்.

குசேலன், கோ போன்ற படங்களில் நடித்த சோனா, பல சர்ச்சைகளுக்கு ஆளானவர்.

மேலும் வாழ்க்கையில் பல கஷ்ட, நஷ்டங்களை சந்தித்து சினிமாவிற்குள் வந்ததாகவும் அதை ஒரு திரைப்படமாக எடுக்க விரும்புவதாகவும் நீண்ட நாட்களாகத் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் தானே கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு இசையமைக்க முடிவு செய்துள்ளார் சோனா.

இதற்கு முன்னோட்டமாக ஓர் ஆல்பத்துக்கு இசையமைப்ப தில் மும்முரமாக உள்ள இவர், விரைவில் அதனை வெளியிடவும் போகிறாராம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.