புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

கிளிநொச்சி கரைச்சி, கனகாம்பிகை குளம் புனரமைக்கப்பட்டு மக்களினதும் விவசாயிகளினதும் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குளத்து நீரை வைபவரீதியாகத் திறந்து ஆரம்பித்து வைப்பதை படத்தில் காணலாம். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி நீர்ப்பாசன பணிப்பாளர் கே.எஸ்.சிவபாதம் ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர். (ஏ.எஸ்.எம். இர்ஷாத்)


UNP காலத்தில் மூன்று தடவைகள் முன்வைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டு

நீதியரசர் ஒருவருக்கெதிராக குற்றப் பிரேணை ; இது முதற்றடவை அல்ல ;

திஸ்ஸ, ரவி, ஜோஸப் எம்.பி மாரின் கையெழுத்துகள் பதிவு

நீதியரசர் ஒருவருக்கெதிராக குற்றப் பிரேரணைக் கொண்டு வருவது இது முதல் தடவையல்ல என்றும் இதற்கு முன்னர் நீதித்துறையில் முன் வைக்கப்பட்ட மூன்று குற்றப்பிரேரணைகளும் ஐ.தே.கட்சி ஆட்சி காலத்திலேயே முன்வைக்கப் பட்டுள்ளதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

விவரம் »

உலகையே உலுக்கிய படுகொலை வழக்கில் மீண்டும் பரபரப்பு!

ராஜிவ் காந்தி கொலை முக்கிய வீடியோ மறைப்பு;.

21 வருடங்களின் பின் எம்.கே. நாராயணன் மீது சந்தேகம்
ராஜிவ் படுகொலை தொடர்பான, முக்கிய வீடியோவை,ஐ.பி.உளவு படையின் முன்னாள் தலைவரும், மேற்கு வங்க கவர்னருமான, எம்.கே.நாராயணன் வேண்டுமென்றே மறைத்தார் என்று வெளியான தகவலால், ராஜிவ் இறந்து, 21 ஆண்டுகள் ஆன பிறகு, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவரம் »

முல்லைத்தீவில் இந்து ஆலயங்கள் புனரமைப்பு

ஜனாதிபதி பதவியேற்ற MP வருடங்கள்;

மல்லாவியில் சிறிதரன் ணிஜி பங்கேற்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், ஜனாதிபதியின் 67ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில்கள் புனரமைக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

விவரம் »
 

மெய்யான நல்லிணக்கமே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

காணாமற் போனோரது சரியான தகவலறிய வெளிநாடுகளில் வதிவோரின் விபரம் அவசியம்

பலவழிகளிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் சமரசிங்க ஜெனீவாவில் தெரிவிப்பு

கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த தேசியப் பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட் டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விவரம் »

வடக்கு மக்களின் சுபீட்சத்திற்கு வித்திடும் திட்டங்களை தடுத்து நிறுத்த சர்வதேச பயணம

நாம் புனரமைத்துவரும் வீதிகளால் சென்று எமக்கு எதிராக ஹினிதி பிரசாரம்;

உலக நாடுகள் முன்னரை விடவும் உதவி என்கிறார் அமைச்சர் பசில்

திவிநெகும சட்ட மூலம் தாமதப் படுத்தப்படுவதால் சமுர்த்தி திட்டத்திலிருந்து ஓய்வு பெறுபவர்கள் ஓய்வூதியத்தை இழக்கின்றார்கள். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பாக்கிய சோதி மற்றும் வெலியமுன போன்றவர்களுமே வகை சொல்ல வேண்டியவர்களாவர்.

விவரம் »

நுனிப்புல் மேய எமது சமூகம் தயாரில்லை!

தீர்வில் முஸ்லிம்களுக்குரிய பங்கு என்ன?

ஹினிதி யிடம் ஷிழிணிவி தவம் கேள்வி

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதற்கு பின்னர், சம்மாந்துறையில் நிகழ்ந்த நிகழ்வொன்றில் நான் கூறியவற்றை திரிபுபடுத்தி, யதார்த்தத்தை மூடி மறைக்கும் தந்திரோபாய அரசியலை சிலர் செய்கின்றார்கள். இதனை தமிழ், முஸ்லிம் மக்கள்.....

விவரம் »

கண்டியில் கறுப்புப்பட்டி அணிந்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

EPF, ETF வழங்கலில் இழுத்தடிப்பு நிலை;

13 நாட்களாகியும் கண்டுகொள்ளாத நிர்வாகம்

கண்டி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எல்கடுவ பிளான்டேசன் ஆகிய பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 30 பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் சுமார் 700க்கு மேற்பட்ட ......

விவரம் »
 

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.