புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
மக்காவில் ஹாஜி ஒருவர் மரணம்

மக்காவில் ஹாஜி ஒருவர் மரணம்

ஹஜ் கடமைக்கு சென்றுள்ள இலங்கை ஹாஜி ஒருவர் மக்காவில் இறந் துள்ளதாகவும் மேலுமொரு ஹாஜியானி கோமாவில் இருப்பதாகவும் அமைச்சர் பெளசி நேற்று மக்காவில் இருந்து தெரி வித்தார். இலங்கை ஹாஜிகளுக்கு

அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்ததுடன் அங்கு காலநிலை சிறப்பாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.