புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

.
இவ்வார பலன்

11-04-2010 முதல் 17-04-2010 வரை
 

மேடம்
 

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் விருத்தி. உத்தியோகத்தர்களுக்கு புதுப்பதவி. வியாபாரத்தில் இலாபம். கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு மனை, வாகனம் வாங்கப் பலன். பொருள் வரவு. வெளிநாட் டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு நெஞ்சு, இடுப்பு சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும் கலை ஞர்களுக்கும் முன்னேற்றம்.
 


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் முன் னேற்றம். உத்தியோகத்தர்களுக்கு உயர்வு. வியாபா ரத்தில் விருத்தி. கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு, மனை வாங்கப் பலன். பொருள் இலாபம். வெளிநாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு சளி, உஷ்ணம் சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக் கும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் விருத்தி.
 


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் இடை யூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவிப் பிரச்சினை. வியா பாரத்தில் சமநிலை. கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு, மனை திருத்தப் பலன். பொருள் நஷ்டம். வெளி நாட்டுப் பிரயாணம் தடைப்பட்டு நிறைவேறும். சிலருக்கு குடல் கபாலம் சம்பந்தப்பட்ட ரோகங்க ளைக் கொடுக்கும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு, விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடைப் பட்டு நிறைவேறும். மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.
 


கடகம்


புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் இடையூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவிப் பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு மனை விற்கப் பலன். பொருள் நஷ்டம். வெளி நாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு கால்வலி, நரம்பு சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல் வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.
 


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் முன்னேற்றம். உத்தியோகத்தர்களுக்கு உயர்வு. வியா பாரத்தில் விருத்தி. கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு, மனை, வாகனம் வாங்க பலன். பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு சளி, தலைவலி போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் விருத்தி.
 


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் முன் னேற்றம். உத்தியோகத்தர்களுக்கு உயர்வு. வியாபாரத் தில் இலாபம். கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு மனை வாங்கப் பலன். பொருள் இலாபம். வெளி நாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு உஷ்ணம், சிரசு சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும், கலை ஞர்களுக்கும் விருத்தி.
 


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் பிரச்சினை. உத்தியோகத்தர்களுக்கு இடையூறு. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல், வாங்கல் தடை. வீடு மனை விற்கப் பலன். பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு கபாலம் ரோகம், கழுத்து வலி போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விசா ரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.
 


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் இடை யூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவி பிரச்சினை. வியா பாரத்தில் சிறிது நன்மை. கொடுக்கல், வாங்கல் தடை. வீடு, மனை திருத்தப் பலன். பொருள் வரவு. வெளி நாட்டுப் பிரயாணம் தடைப்பட்டு நிறைவேறும். சிலருக்கு கண் எரிச்சல், குடல் சம்பந்தப்பட்ட ரோகங் களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடைப் பட்டு நிறைவேறும். மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

இந்த வாரம் நன்மை. தொழில் வகையில் முன்னேற் றம். உத்தியோகத்தர்களுக்கு பதவிப் உயர்வு. வியாபா ரத்தில் விருத்தி. கொடுக்கல், வாங்கல் வெற்றி. வீடு, மனை வாகனம் வாங்கப் பலன். பொருள் வரவு. வெளிநாட்டுப் பிரயாணம் நிறைவேறும். சிலருக்கு மூட்டுவலி, தலைவலி போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை வெற்றி. பெண்களுக்கு சுபகாரியம். மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் விருத்தி.


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

இந்த வாரம் மத்திமம். தொழில் வகையில் இடை யூறு. வியாபாரத்தில் சமநிலை. கொடுக்கல், வாங்கல் தடை. வீடு மனை திருத்தப் பலன். பொருள் இலா பம். வெளிநாட்டுப் பிரயாணம் தடைப்பட்டு நிறை வேறும். சிலருக்கு வயிறு ரோகம், இடுப்பு வலி போன்ற ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதி களுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடைப்பட்டு நிறைவேறும். மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.
 


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் இடையூறு. உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம். வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல் வாங்கல் தடை. வீடு மனை விற்கப் பலன். பொருள் நஷ்டம். வெளி நாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு மார்பு, வயிறு, நெஞ்சு சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு விசாரணை தடை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

இந்த வாரம் நன்மை இல்லை. தொழில் வகையில் இடையூறு. உத்தியோகத்தர்களுக்கு பதவிப் பிரச்சினை. வியாபாரத்தில் நஷ்டம். கொடுக்கல் வாங்கல் தடை. வீடு மனை விற்கப் பலன். வாகனம் வாங்கப் பலன். பொருள் நஷ்டம். வெளிநாட்டுப் பிரயாணம் தடை. சிலருக்கு சளி, உஷ்ணம் சம்பந்தப்பட்ட ரோகங்களைக் கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு நன்மை இல்லை. பெண்களுக்கு சுபகாரியம் தடை. மாணவர்களுக்கு சிறிது நன்மை. கலைஞர்களுக்கு நன்மை இல்லை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.