ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

இராணுவத்தின் கவர்ஸ் இரவு . . .

இராணுவத்தின் கவர்ஸ் இரவு . . .

இராணுவத்தின் கவர்ஸ் இரவு விருது வழங்கும் விழாவில் இராணுவ வீரர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ கவர்ஸ் இரவு விருது வழங்கல் விழா அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இதில் டென்னிஸ், பெட்மின்டன் போட்டிகளில் கேர்னல் மஹேஷ் அபேரத்ன திறமை காட்டியமைக்காக அவருக்கான விருதை இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் தயா ரத்நாயக்க விருது வழங்குவதைக் காணலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி