ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

ஹொக்கி லயன் விளையாட்டு கழக கால்கோள் விழா

ஹொக்கி லயன் விளையாட்டு கழக கால்கோள் விழா

காரைதீவு ஹொக்கி லயன் விளையாட்டுக்கழக கால்கோள் விழா கழகத்தலைவர் த. லவன் தலைமையில் காரைதீவு சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த மணி மண்ட பத்தில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற் றது.

பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப் பினர்களான த. கலையரசன் மு. இராஜேஸ்வரன் மற்றும் பல அதிதிகளும் விளை யாட்டு வீர வீராங்கனைகளும் பொதுமக்களுமெனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாகாண தேசிய மட்ட போட்டிகளில் சாதனைகளை நிகழ்த்திய வீர வீராங்க னைகளுக்கான பரிசுகள் கேடயங்கள் வழங்கப்பட்டன.

இடையிடையே மாணவர் களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி