வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

சிம்பாப்வேயில் 2 பாகிஸ்தானியர்கள் கைது

சிம்பாப்வேயில் 2 பாகிஸ்தானியர்கள் கைது

ஆபிரிக்காவில் உள்ள சிம்பாப்வேயில் சந்தேகத்தின் அடிப்படையில் 2 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் ஒருவர் மீது சர்வதேச கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் இருவரும் தென்னாபிரிக்க நாட்டில் நடந்து வரும் உலகக் கோப்பை உதைபந்து போட்டியை பார்ப்பதற்காக சென்ற போது தான் கைது செய்யப்பட்டா ர்கள்.

அவர்கள் இருவரம் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இவர்கள் இருவரும் சவூதி அரேபியாவில் இருந்து தான்சானியாவுக்கு விமானத்தில் பயணம் செய்தனர். தான்சானியாவில் அவர்கள் கென்யா கடவுச்சீட்டு வாங்கினார்கள்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •