வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

நுரையீரலை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள்

நுரையீரலை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள்

மனிதர்களின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதை மாற் றுவதற்காக செயற்கை உறுப்புகளை உருவாக்கும் முயற்சியில் விஞ் ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் நுரையீரல் பாதிக்கப்பட்டால் அதை மாற்று வதற்காக பரிசோதனை கூடத்தில் செயற்கை நுரையீரலை உருவாக்கும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற் கான நடைமுறையில் ஒரு முக்கிய அம்சமாக செல்களை பரிசோதனை கூடத்தில் உருவாக்கி அதை எலியின் நுரையீரலில் வெற்றிகரமாக பொரு த்தி உள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள யேல் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் மனித நுரையீரலை ஒத்த செயற்கை நுரை யீரலை மைக்ரோ சிப்பில் உரு வாக்கி இருக்கிறார்கள்.

பரிசோதனை கூடத்தில் தயாரிக்க ப்பட்ட செல்கள் மூலம் 45 முதல் 120 நிமிடங்கள் இந்த செயற்கை நுரையீரல் செயல்படும்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •