வரு. 78 இல. 149

ஹிஜ்ரி வருடம் 1431 ரஜப் பிறை 15
விகிர்தி வருடம் ஆனி மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, JUNE 28, 2010

அம்பாறை மாவட்ட விளையாட்டு

அம்பாறை மாவட்ட விளையாட்டு

கடந்தவாரம் (ஜூன் 11, 12ம் திகதிகளில்) அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 22 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் மாவட்ட மட்டக் குழுக்களுக்டையிலான சுற்றுப்போட்டிகளில் கூடுதலான வெற்றிகளைப் பெற்றுள்ளது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவு அணிகள். தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாவட்ட மட்ட சுற்றுப்போட்டிகளில் கரப்பந்து சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் சம்பியனாகவும், பெண்களுக்கான கபடி சுற்றுப் போட்டி, எல்லே சுற்றுப் போட்டி, கிரிக்கெட்டி சுற்றுப் போட்டிகளிலும் வெற்றிபெற்று சம்பியனாக கல்முனைத் தமிழ்ப்பிரிவு இம்முறை திகழ்கிறது.

மாவட்ட மட்டத்தில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட இவ் அணிகள் தேசிய மட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளன. (அ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •