வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

அம்பாந்தோட்டை நிர்வாகக் கட்டடம், எண்ணெய்க் களஞ்சியத்துக்கு இன்று அடிக்கல்

அம்பாந்தோட்டை நிர்வாகக் கட்டடம், எண்ணெய்க் களஞ்சியத்துக்கு இன்று அடிக்கல்

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத் தில் நிர்மாணிக்கப்பட உள்ள 15 மாடி களுடன் கூடிய நிர்வாகக் கட்டடம் மற் றும் எண்ணெய் களஞ்சியசாலை என்ப வற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (7) நடைபெறும்.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக பணிகள் கடந்த வருடம் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

மேற்படி, துறைமுகத்தினுள் 15 எண்ணெய்க் குதங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளதோடு இதற்கு 76,581,774 அமெரிக்க டொலர்கள் செலவி டப்பட உள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை கூறியது.

அதில் கப்பல்களுக்கு எண்ணெய் விநியோகிப்பதற்காக 8 குதங்க ளும் விமானங்களுக்கு எண்ணெய் விநி யோகிப்பதற்காக 3 குதங்களும் எல். பி. காஸ் விநியோகிக்க 3 குதங்களும் அடங்கு வதாக அதிகாரசபை கூறியது. (ரு-து)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •