புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 

திரி'hவுக்கு திருமண ஏற்பாடு நடப்பதால் படங்களில் நடிப்பதற்கு மறுப்பு

திரி'hவுக்கு திருமண ஏற்பாடு நடப்பதால் படங்களில் நடிப்பதற்கு மறுப்பு

திரி'hவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி யுள்ளன. அவருக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் பெற்றோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டொக்டர், என்ஜpனீயர், தொழில் அதிபர், வெளி நாட்டு மாப்பிள்ளை என பலரின் ஜhதகங்களை வாங்கி பொருத்தம் பார்த்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருமண ஏற்பாடுகள் நடப்பதை உறுதிப்படுத்தும் வகையில் புதுப்படங்களில் நடிப்பதை திரி'h நிறுத்தி விட்டார்.

தெலுங்கில் கடைசியாக நடித்த தம்மு படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் கண் கலங்கி டைரக்டர், ஒளிப்பதிவாளர், போன்றோரின் கால்களில் விழுந்து வணங்கி விடைபெற்றார்.

தெலுங்கில் வந்த புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுத்து விட்டார். தமிழிலும் புதுப் படங்களில் நடிக்கவில்லை. வி'hல் ஜோடியாக 'சமரன்' படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவரது கடைசி தமிழ் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.