புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 

சிவாஜpயின் பேரன் விக்ரம் பிரபுவிற்கு நடிகர் அஜpத் வாழ்த்து

சிவாஜpயின் பேரன் விக்ரம் பிரபுவிற்கு நடிகர் அஜpத் வாழ்த்து

செவாலியே சிவாஜpயின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தற்போது கும்கி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது அவர் காட்டும் ஆர்வமும், கடின உழைப்பும் பற்றி கேள்விப்பட்ட அஜPத், நேரடியாக விக்ரம் பிரபுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி னார்.

கடின உழைப்பு குறித்து பாராட்டிய அஜPத், சிறந்த படங்களில் நடித்து பெயர் எடுக்க வேண்டும் என்று வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

சிவாஜp புரொடக்'ன் தயாரிப்பில் உருவான அஜPத்தின் அசல் படத்தை விக்ரம் பிரபுவும், அவரது சகோதரரும் தயாரிப்பு மேற்பார்வை பணிகளை செய்த போது, விக்ரம் பிரபுவும், அஜPத்தும் நண்பர்களாகியுள்ளனர்.

இந்த நட்பின் அடையாளமாகத்தான் அஜPத் விக்ரம் பிரபுவிற்கு தொலைபேசி அழைப்பு விடுத்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.