ஹிஜ்ரி வருடம் 1436 ஷஃபான் பிறை 14
மன்மத வருடம் வைகாசி மாதம் 19ம் நாள் செவ்வாய்க்கிழமை

TUESDAY, JUNE 02 ,2015
வரு. 83 இல.129

போதைப் பொருள் வர்த்தகம் கடத்தல்

மரண தண்டனையை அமுல்படுத்த யோசனை

பொதுப்பேச்சுக்கான முன்னெடுப்பு அவசியம்
ஜனாதிபத
ி

ண்டும் என்ற பொதுப் பேச்சுக்கான முன்னெடுப்பொன்றை யோசனையாக முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் அவர்களின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மரணதண்டனையைக் கொண்டு வருவது தொடர்பில் தீர்மான மொன்றுக்கு வரவிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக புகைத்தல் ஒழிப்பு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

விவரம்

பிரதமரிடம் நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க போவதில்லை

,பாராளுமன்றத்தில்
 பிரதமரை தகாத வார்த்தைகளினால் பேசியது குறித்து தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மீண்டும் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.

விவரம்


புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு

9 சந்தேக நபர்களுக்கும் 15 வரை விளக்கமறியல்

* இரத்தப் பரிசோதனைக்கு உத்தரவு

* சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகலாம் என்றும் தெரிவிப்பு

புங்குடுதீவு மாணவி படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்களும் நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விவரம்

சுவிஸ் பிரiஜ தொடர்பில் சரியான அறிக்கை சமர்ப்பிக்க நீதவான் உத்தரவு

புங்குடுதீவு மாணவி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் நாட்டுப் பிரஜை தொடர்பில் முழுமையான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு சரியான அறிக்கையை (பீ. ரிப்போர்ட்) மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் நேற்று (01) உத்தரவிட்டார்.புங்குடுதீவு மாணவி தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சுவிஸ் பிரஜை கைது தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பீ அறிக்கையானது . . . .

விவரம்

நிதி மோசடி விசாரணை பிரிவுக்குச் செல்லாது

சபாநாயகர் இல்லத்தில் 'pரந்தி வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவிடம் நிதி மோசடி விசார ணைப் பிரிவினர் நேற்று 2 1/2 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை, நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவில் நடைபெற இருந்த போதும் இந்தப் பிரிவுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட் டத்தையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் விசாரணை நடைபெற்றது.

விவரம்

 

லேக்ஹவுஸ் நிறுவனம் 53ஆவது வருடமாக நடாத்தும் மிஹிந்தலை ஆலோக்க பூஜா இரண்டாம் நாள் நிகழ்வை எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். மிஹிந்தலை விகாராதிபதி வலஹாஹெங்குனுவெவே தம்ம ரதன தேரர், அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உட்பட லேக்ஹவுஸ் நிறுவன அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர். (படம்: அமில பிரபாத் வனசிங்க)

 


 

உலக புகைப்பிடித்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாடசாலை மாணவர்கள் கொடியொன்றை அணிவித்தனர். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, பிரதியமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்ட போது பிடிக்கப்பட்ட படம்.