ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 

கடுகண்ணாவைப் பிரதேச அபிவிருத்திக்கு 60 மில்லியன் செலவிடப்படும்

கடுகண்ணாவைப் பிரதேச அபிவிருத்திக்கு 60 மில்லியன் செலவிடப்படும்

கடுகண்ணாவை நகர மற்றும் பிரதேச அபிவிருத்திக்கு 60 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இதற்கான திட்ட நகல்கள் வரையப்பட்டுள்ளதாக தோட்டக் கைத்தொழில் பிரதி அமைச்சர் ஈ. ரி. குணசேகர தெரிவிக்கின்றார்.

கடுகண்ணாவை நகர சபை ஐக்கிய தேசியக் கட்சியால் பராமரிகப்படுகின்றது. எனினும் அரசு எதுவித பேதமுமின்றி இப்பிரதேச்தில் அபிவிருத்தியை முன்னெடுக்கின்றது. நாட்டை அபிவிருத்தி செய்து சகலருக்கும் நன்மைபயப்பதே அரசின் இலக்காகும் எனவும் அமைச்சர் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி