ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

பெண் பொலிஸாரை தூக்கி நடனமாடி சர்ச்சையில் சிக்கிய 'hருக்கான்

பெண் பொலிஸாரை தூக்கி நடனமாடி சர்ச்சையில் சிக்கிய 'hருக்கான்

பொலிவுட்டின் முன்னணி நடிகர் 'hரூக்கான் எப்பவுமே கலகலப்பாக இருப்பார். இவர் விழாக்களுக்கு சென்றாலும் அதை அப்படியே தொடர்வார். மேலும் விழா மேடையில் தான் ஏறி நடனமாடி உடன் இருப்பவர்களையும் ஆட வைத்து விடுவார், அந்தளவுக்கு ஜhலியான மனிதர் 'hரூக். இந்நிலையில் மேற்கு மாநிலம் கொல்கட்டாவில் நடந்த பொலிஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் 'hரூக் பங்கேற்றார். விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜpயும் பங்கேற்றார்.

விழாவில் கலை நிகழ்ச்சியில் வழக்கம் போல் தனது பாணியில் ஆடிய 'hரூக், திடீரென பாதுகாப்புக்காக நின்றிருந்த பெண் பொலிஸ் ஒருவரை அப்படியே தூக்கி நடனமாடினார். கூடவே அந்தப் பெண் பொலிஸ_ம், 'hரூக்குடன் நடனமாடினார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சை உண்டாக்கியுள்ளது. பணியில் இருக்கும் அதுவும் பொலிஸ் உடையில் இருக்கும்போது இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பதால், இது பொலிஸ் உடையை அவமதிக்கும் செயல் என்று கூறி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி