ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

அனுமதி இன்றி ஆழ்குழாய் கிணறு தோண்டினால் 7 ஆண்டுகள் சிறை

அனுமதி இன்றி ஆழ்குழாய் கிணறு தோண்டினால் 7 ஆண்டுகள் சிறை

ஆழ் குழாய் கிணறுகள் தோண்டு பவர்கள், அந்த கிணறுகளின் உரி மையாளர்களின் அக்கறையற்ற தன் மையினால் சிறு குழந்தைகள் அதில் விழுந்து இறக்கின்றன.

எனவே தோண்டப்படும் ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு, திறந்த வெளி கிணறு ஆகியவற்றை ஒழு ங்குபடுத்தும் பொருட்டு சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்து ள்ளது.

இதன்படி அனுமதி இன்றி ஆழ்குழாய் கிணறுகளை தோண்டி னால் அவர்களுக்கு 3 ஆண்டு களுக்கு குறையாத 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த சட்ட திருத்தம் மாநக ராட்சிகள் சட்டம், தமிழ்நாடு ஊரா ட்சிகள் சட்டம், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் ஆகியவற்றிலும் திருத்தம் செய்யப்படும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி