ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

இப்படியும் மனிதர்

இப்படியும் மனிதர்

குறுங்கதை

மோட்டார் சைக்கிள் பழுதானதால் வீட்டுக்கு இன்று நடந்துதான் போக வேண்டும் என்ற சிந்தனையோடு மாலை வேலையை முடித்து அலுவலகத்திலிருந்து வெளியேறி நடக்கத் தொடங்கினேன். அந்நேரம் பார்த்து மேகம் திடீரென இருட்டி இடி மின்னலுடன் வானம் மழையைக் கொட்டியது,

இனி எப்படி வீடுபோய்ச் சேர்வது என்ற மனக்கலங்ளுடன் ஒரு கடையருகே ஒதுக்கினேன் மின்னல் வெட்டில் மின்சாரம் போயிப் போயிவர அந்நதக் கடைக்காரரும் கதவுகள் மூடி மெல்ல என்னிடம் தம்பிநான் போகப் போறேன் நீங்க போகலையா? என கேட்க நான் நீண்ட தூரம் போகணும் சார், இது கேட்ட அவரோ கடையிலுள்ளே அமர்ந்தார், .அவர் என்னைத் திருட்டுக் கண்கொண்டு பார்க்கிறார் என்பதை அறிந்த நான் அவரது அந்த எண்ணத்தைப் போக்க இடை விடாத மழையிலே நான் கடந்து செல்ல என்னைப் பார்த்துச் சிரித்து காரில் செல்லும் அவர்,

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி