புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 

கொழும்பு 7இல் பெருமைமிகு காட்சியறையை திறந்துள்ள Land Rover

கொழும்பு 7இல் பெருமைமிகு காட்சியறையை திறந்துள்ள Land Rover

இலங்கையின் Land Rover இற் கான தனியான அதிகாரபூர்வ விநி யோகஸ்தர்களான SML Frontier Automotiv ஆனது புதியமுன்னோடி காட்சியறையை பெருமைமிகு கொழு ம்பு 7இல் திறந்துள்ளது.

சொகுசான இந்தவசதியானது, பிளவர் வீதியில் அமைந்துள்ளதுடன் உள் ளுர் சந்தையில் Land Rover வாக னத்திற்கான அதிகரித்துவரும் கேள் விக்கு மேலும் துணைபுரியும். பிராந்தி யத்தின் முன்னணி விற்பனை மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவை நிலையமாக இது மாறவுள்ளது. நாட் டில் உள்ள சொகுசு வாகன வாடிக்கை யாளர்களுக்கு சிறந்தவாடிக்கையாளர் அனுபவத்தினை வழங்கும்.

இலங்கையில் உள்ள வாடிக்கையா ளர்களுக்கு சிறந்த உலகளாவிய தரத்தினை அறிமுகப்படுத்துவதற்கு, இந்த காட்சியறையானது வாகன காட்சிப்படுத்தல் வசதியுடன் முழுமை யான சேவையை வழங்கவுள்ளது. கீழ்ப்பகுதியில், 8 வாகனங்களை காட்சிப்படுத்துவதற்கான வசதியும், வாடிக் கையாளர்களுக்கானபகுதியில் வாடி க்கையாளர்களுக்கானசிறந்த இரு க்கை வசதிகளும், வாடிக்கையாளர் கள் தமது தேவைக்கு ஏற்றவகையில் மாற்றிக் கொள்ளல், மற்றும் 60இற்கும் மேற்பட்ட நிறங்களைத் தெரிவு செய்வதற்கான வசதிகள் என பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள் ளன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.