ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, DECEMBER,23, 2010
நடாலை வீழ்த்தினார் ரொஜர் பெடரர்
நடாலை வீழ்த்தினார் ரொஜர் பெடரர்
சூரிச்சில் நடந்த கண்காட்சி டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் ரபீல்
நடாலை இரண்டாம் நிலை வீரர் ரொஜர் பெடரர் வீழ்த்தினார்.
பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் நடால் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில்
கைப்பற்றினார். எனினும் சுதாகரித்து ஆடிய பெடரர் அடுத்த இரண்டு செட் களையும் 6-3,
6-3 என்ற கணக் கில் கைப்பற்றி போட்டியை வென்றார்.