|
||||||
நடாலை வீழ்த்தினார் ரொஜர் பெடரர்
சூரிச்சில் நடந்த கண்காட்சி டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் ரபீல் நடாலை இரண்டாம் நிலை வீரர் ரொஜர் பெடரர் வீழ்த்தினார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் நடால் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். எனினும் சுதாகரித்து ஆடிய பெடரர் அடுத்த இரண்டு செட் களையும் 6-3, 6-3 என்ற கணக் கில் கைப்பற்றி போட்டியை வென்றார். |
||||||
|