வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

விளையாட்டுக்குத் தனியான உள்ளூர் தொலைக்காட்சி சேவை தேவை

விளையாட்டுக்குத் தனியான உள்ளூர்
தொலைக்காட்சி சேவை தேவை

விளையாட்டுத் துறை அமைச்சர் கூறுகிறார்

விளையாட்டுக்காக பிரத்தியேகமான உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையை ஏற்படுத்த வேண்டுமென விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே யோசனை தெரிவித்துள்ளார்.

16 விளையாட்டு அமைப்புக்களின் பிரதிநிதிகளை அமைச்சில் வைத்துச் சந்தித்த போதே அமைச்சர் இதுபற்றித் தெரிவித்தார்.

2016 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக ஆராய்வதற்காக இக்கூட்டம் நடைபெற்றது.

விளையாட்டு தொடர்பாக தத்தம் விளையாட்டு அமைப்புகளின் கருத்துகளை நிறைவேற்றும் குழுக்கள் மத்தியில் ஆராய்ந்தே அமைச்சுக்கு அனுப்ப வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
» »