வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010


பரத நாட்டிய அரங்கேற்றம்

பரத நாட்டிய அரங்கேற்றம்



செல்வி சர்மிளா கோபால கிருஷ்ணனின் பரத நாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இவர், ஸ்ரீராம சிருஷ்டி நடனப் பள்ளியின் இயக்குனர் ஸ்ரீமதி சூரியகலா ஜீவானந்தத்தின் மாணவி ஆவார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»