வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

இரண்டாவது டெஸ்டில் சஹீர்கான்

இரண்டாவது டெஸ்டில் சஹீர்கான்

தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த நிலையில் டர்பனில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் சஹீர்கான் பங்கு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டர்பனில் நடந்த பந்துவீச்சு பயிற்சியில் அவர் பங்கேற்றுள்ளார். முறையான திட்டமிடாமையே, செஞ்சூரியன் டெஸ்ட் தோல்விக்கு காரணம் என்றும் வரும் போட்டிகளில் குறைபாட்டை சரி செய்து, தொடரை வெல்வோம் என்றும் அணித்தலைவர் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
» »