புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

வாரபலன்

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா
 

06.10.2013 முதல் 12.10.2013 வரை

விசேடம்
01.04.2013 திங்கட்கிழமை 3ஆம் பங்குனி விரதம்
06.04.2013 சனி கிழமை ஏகாதசி விரதம்


கிரகம் நிற்கும் ராசி நிலை

குரு மிதுனம்; (நட்பு)
கேது மேடம் (பகை)
ராகு துலாம்; (நட்பு)
சூரியன் கன்னி (பகை)
சனி துலாம் (உச்சம்)
புதன் துலாம் (நட்பு)
சுக்கிரன் விருச்சிகம் (நட்பு)
செவ்வாய் சிங்கம் (பகை)
சந்திரன் கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு


மேடம்
 

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேடராசியினருக்கு இவ்வாரம் 5ம் இடத்து பகைபெற்ற செவ்வாய் காரணமாக எதிரிகள் பற்றிய மனப்பயம் இருந்து கொண்டிருக்கும். உங் களது தேக ஆரோக்கியம் சம்பந்தமாக வைத்திய சிகிச்சை பெற நேரி டலாம். பிள்ளைகளாலும் மனதில் யோசனை இருந்து கொண்டிருக்கும். மேலும் 8ம் இடத்து நட்புபெற்ற சுக்கிரன் காரணமாக வாழ்க்கை வசதி பெருகுவதற்கான வழிமுறைகள் ஏற்படலாம். பெண்நண்பர்களின் அந் நியோன்னியம் கூடும்.


இடபம்

கார்த்திகை 2ம், 3ம், 4ம், பாதம், ரோகிணி, - மிருகசீரிடம் 1ம், 2ம், பாதம்

இடபராசியினருக்கு இவ்வாரம் 4ம் இடத்து பகைபெற்ற செவ்வாய் காரணமாக தேவையில்லாதவர்களின் தொடர்புகள் ஏற்படலாம். மேலும் வயிறு சம்பந்தமாக வைத்திய ஆலோசனை பெறவும் நேரிடலாம் பிரயாணங்களில் அவதானமாக இருந்து கொள்ளுங்கள் மேலும் 7ம் இடத்து நட்புபெற்ற சுக்கிரன் காரணமாக பெண்நண்பர்களால் வீணாக மனதில் கிலேசம் ஏற்படலாம்.


மிதுனம்

மிருகசீரிடம் 3ம், 4ம், பாதம், திருவாதிரை, புனர்பு+சம் 1ம், 2ம், 3ம், பாதம்

மிதுனராசியினருக்கு இவ்வாரம் 3ம் இடத்து பகைபெற்ற செவ்வாய் காரணமாக உங்களது வியாபார துறைகள் மூலம் நல்ல பணவருவாயை நீங்கள் எதிர்பார்க்கலாம். பரீட்சை வழக்குகளில் உங்களது எண்ணபடி இஷ்டமாகும். ஆலய வழிபாடு அதிகரிக்கும். 6ம் இடத்து நட்புபெற்ற சுக்கிரன் காரணமாக நீங்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு ஒரு சிலர் முட்டுகட்டையை ஏற்படுத்தலாம்.
 


கடகம்
 

புனர்பு+சம் 4ம் பாதம், பு+சம், ஆயிலியம்

கடகராசியினருக்கு இவ்வாரம் 2ம் இடத்து பகைபெற்ற செவ்வாய் காரணமாக திருடர்கள் பற்றிய பயம் மனதில் ஏற்படலாம். நெருப்பு தொழிலுடன் சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். அரசியல் வாதிகளை பகைக்க நேரிடலாம். பகைவர்களின் தொந்தரவு இருக்கும். 5ம் இடத்து நட்புபெற்ற சுக்கிரன் காரணமாக கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் சுமுகமாக தீரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.  
 


சிங்கம்

மகம், பு+ரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்கராசியினருக்கு இவ்வாரம் 1ம் இடத்து பகைபெற்ற செவ்வாய் காரணமாக நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சிகளுக்கும் ஏதோ ஒரு வழியில் தடைகள் ஏற்படலாம். உங்களது தேக ஆரோக்கியம் சம்பந்தமாக வைத்திய ஆலோசனை பெற நேரிடலாம். எதிரிகளின் தொந்தரவு இருந்து கொண்டிருக்கும். 4ம் இடத்து நட்புபெற்ற சுக்கிரன் காரணமாக நினைத்த காரியம் கைகூடி வருவது தாமதமாகும்.
 


கன்னி

உத்தரம் 2ம், 3ம், 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம், 2ம் பாதம்

கன்னிராசியினருக்கு இவ்வாரம் 12ம் இடத்து பகைபெற்ற செவ்வாய் காரணமாக உங்களால் கட்டுபடுத்த முடியாத அளவுக்கு செலவுகள் தலைக்கு மேலாக இருக்கும். உங்களது கண் சம்பந்தமாக வைத்திய பரிசோதனைக்கு உள்ளாக நேரிடலாம். பித்தம் சம்பந்தமான நோயினால் உங்களது தேக ஆரோக்கியம் பாதிப்படையலாம். 3ம் இடத்து நட்புபெற்ற சுக்கிரன் காரணமாக நண்பர்கள் கைகொடுப்பார்கள் குழந்தை செல்வம் கிடைக்கலாம் சமூகத்தால் மதிக்கபடுவீர்கள். புதிய முதலீடும் செய்து கொள்வீர்கள்.
 


துலாம்

சித்திரை 3ம், 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1ம், 2ம், 3ம் பாதம்

துலாராசியினருக்கு இவ்வாரம் 11ம் இடத்து பகைபெற்ற செவ்வாய் காரணமாக நீங்கள் ஈடுபடுகின்ற வியாபாரதுறை அணைத்தினாலும் நீங்கள் திருப்திபடும் வண்ணம் பணவரவு நன்றாக இருக்கும். குடும்ப சுகமும் மேம்படும். 2ம் இடத்து நட்புபெற்ற சுக்கிரன் காரணமாக அரச பதவி வந்து சேரலாம். உறவினர்களால் நீங்கள் சந்தோ'ம் அடைவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கலாம்


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனுசம், கேட்டை

விருச்சிகராசியினருக்கு இவ்வாரம் 10ம் இடத்து பகைபெற்ற செவ்வாய் காரணமாக உங்களது தேக ஆரோக்கியம் சம்பந்தமாக வைத்திய சோதனைக்கு உள்ளாக நேரிடலாம். தோல் சம்பந்தமான பிரச்சனையும் தோன்றலாம். திருடர்களாலும் ஆயுதங்களாலும் பாதிப்பு ஏற்படலாம். 1ம் இடத்து நட்புபெற்ற சுக்கிரன் காரணமாக விருந்துக்கும் குறைவிருக்காது. பெண்நண்பர்கள் ஆதரவு தருவார்கள்
 


தனுசு

மூலம், பு+ராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுசு ராசியினருக்கு இவ்வாரம் 9ம் இடத்து பகைபெற்ற செவ்வாய் காரணமாக உங்களால் கட்டுபடுத்த முடியாத அளவுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். உங்களது தேக ஆரோக்கியம் சம்பந்தமாக வைத்திய ஆலோசனை பெற நேரிடலாம். நீங்கள் எதிர்பார்க்கின்ற முடிவுகள் உங்கள் இஷ்டபடி அமையாது. 12ம் இடத்து நட்புபெற்ற சுக்கிரன் காரணமாக கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சுமுகமாக தீரலாம்.
 


மகரம்

உத்தராடம் 2ம், 3ம், 4ம், பாதம், திருவோணம், அவிட்டம் 1ம், 2ம் பாதம்

மகரராசியினருக்கு இவ்வாரம் 8ம் இடத்து பகைபெற்ற செவ்வாய் காரணமாக போக்குவரத்தின் போது மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள். சளிசம்பந்தமாக உடலில் பிரச்சனைகள் ஏற்படலாம். பித்த கோளாறு ஏற்படலாம். 11ம் இடத்து நட்புபெற்ற சுக்கிரன் காரணமாக வசூலிக்கப்படாத பணம் நீங்கள் எதிர்பாராத வண்ணம் வந்து சேரலாம்.
 


கும்பம்

அவிட்டம் 3ம், 4ம் பாதம், சதயம், பு+ரட்டாதி 1ம், 2ம், 3ம் பாதம்

கும்பராசியினருக்கு இவ்வாரம் 7ம் இடத்து பகைபெற்ற செவ்வாய் காரணமாக உங்களது தேக ஆரோக்கியம் சம்பந்தமாக வைத்திய ஆலோசனை பெற நேரிடலாம். வீட்டில் குழப்ப நிலை ஏற்படலாம். எதிரிகளின் தொந்தரவு அதிகரிக்கும். வீணான அலைச்சலும் இருக்கும். 10ம் இடத்து நட்புபெற்ற சுக்கிரன் காரணமாக வீணான பெயர் கேட்க நேரிடலாம்.


மீனம்

பு+ரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீனராசி;யினருக்கு இவ்வாரம் 6ம் இடத்து பகைபெற்ற செவ்வாய் காரண மாக உலோகங்கள் சம்பந்தமாக வியாபாரதுறையில் ஈடுபடுபவர்களுக்கு வருமானத்துக்கு பாதிப்பு இருக்காது. எதிர்பார்த்த முடிவுகள் உங்கள் மனதுக்கு பிடித்தவாறு இருக்கும். மனதில் அச்சம் நீங்கும். 9ம் இடத்து நட்புபெற்ற சுக்கிரன் காரணமாக பெண்வழி நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.