ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160
 

இலங்கை அணிக்கு முதல் வெற்றி

இலங்கை அணிக்கு முதல் வெற்றி

சிங்கப்பூரில் நடைபெறும் பெண்களுக்கான உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் சிங்கப்பூருடனான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 62- 51 கணக்கில் முதலாவது வெற்றியை பெற்றுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி