ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 06
கர வருடம் ஆனி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை
SATURDAY, JULY 09, 2011
வரு. 79 இல. 160
 

மெரில் புதிய சாதனை படைப்பு; விஜயகோனுக்கு வெள்ளிப் பதக்கம்

மெரில் புதிய சாதனை படைப்பு; விஜயகோனுக்கு வெள்ளிப் பதக்கம்

ஜப்பானில் நடைபெறும் 19 வது ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் சமிந்த விஜயகோன் நேற்று இடம்பெற்ற 1500 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடம்பெற்றத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை சுவிகரித்துக் கொண்டார். இதேவேளை நேற்று இடம்பெற்ற 400 மீட்டர் தடை தாண்டல் போட்டியில் கிரிஸ்டியன் மெரில் 56.83 செக்கனில் ஓடி புதிய இலங்கைச் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். ஜப்பான் கொபே நகரில் இடம்பெறும் 19வது ஆசியமெய்வல்லுநர் போட்டியில் 42 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி