குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, கேரட், இஞ்சி, பு+ண்டு, பச்சைமிளகாய்,
உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் நீள வாக்கில் மெல்லியதாய் நறுக்கிக்கொள் ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம் தாளித்து வெங்காயம் போட்டு பொன்னிறமாக
வதக்கிக்கொள்ளவும், பிறகு ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளவும், பிறகு
மிளகாய்த்தூள், உப்புச்சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும், மூடி வைத்து பத்து
நிமிடம் கழித்து மெல்லியதாய் நறுக்கிய சப்பாத்தியை சேர்த்து கருவேப் பிலை.
கொத்தமல்லி போட்டு நன்றாக கிளறவும், ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும், சப்பாத்தி
நூடுல்ஸ் தயார்.