சோனியாவை சரிகட்டினால் பேரம் முடியும் ஹெலிகொப்டர் ஊழலில் திடுக்கிடும் தகவல்
ரூ. 3 ஆயிரம் கோடியில் தேசிய புவியியல் தகவல் தொடர்பு மையம்
4 எம். எல். ஏ.க்கள் எனக்கு ஆதரவு; அரசை கவிழ்க்கப் போவதாக பின்னி மிரட்டல்
அமெரிக்காவில் பெற்ற மகனை கொன்ற இந்திய பெண் கைது
மொனோ ரயிலின் முதல் நாளில் 20,000 பேர் பயணம்
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி விவகாரம் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்படவில்லை
அமைச்சரின் எருமைகளை கண்டுபிடிக்க போராடிய 3 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
அழகிரி மெளன விரதம் ஏன்?
மும்பையில் மொனே ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடக்கப்பட்ட முதல் நாளிலேயே மொனோ ரயிலில் சுமார் 20 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவு முதல்வர் பிரித்விராஜ் செளஹான் தொடக்கி வைத்த மொனோ ரயில், வடாலா முதல் செம்பூர் வரை தனது முதல் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2007-2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected]