இந்திய அணியின் தலைவர் டோனி சச்சின் எடுத்திருந்த 217 ஓட்டங்கள் என்ற சாதனையை
முறியடித்துள்ள்¡ர்.
மும்பையில் 1978ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்
கவாஸ்கர் 205 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதுவே சாதனையாக இருந்தது.
பின் 1999ம் ஆண்டு அகமதாபாத்தில் நியுசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்
சச்சின் டெண்டுல்கர் 217 ஓட்டங்களை எடுத்து இந்த சாதனையை முறியடித்தார். சச்சினின்
இந்த சாத னையை சென்னையில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி
யில் 4ம் நாளான நேற்று தலைவர் டோனி முறியடித் திருக்கிறார். அவர் 224 ஓட்டங்களைப்
பெற்று ஆட்டமிழந்து வெளியே றியது குறிப்பிடத்தக்கது.