வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

டெண்டுல்கரை விட பொண்டிங் சிறந்தவர்

டெண்டுல்கரை விட பொண்டிங் சிறந்தவர்

உலகிலேயே தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் இந்தியா வின் சச்சின் டெண்டுல்கர் என்று முன்னாள் ஜாம்ப வான்கள் பலரும் கூறி வரும் நிலையில், அவுஸ்தி ரேலிய முன்னாள் வீரர் இயன் செப்பல் மாற்று கருத்தை கூறியிருக்கிறார்.

தற்போதைய உலக கிரிக்¦ கட்டில் டெண்டுல்கரை விட அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கிபொண்டிங்கே சிறந்த வீரர் என்று அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள் ளார். ‘விரைவில் தொடங்க உள்ள இந்தியாவுக்கு எதி ரான ஒரு நாள் தொடரை வெல்ல அவுஸ்திரேலியாவுக்கே அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்திய சுழற் பந்து வீச்சாளர்கள் நன்கு நெருக்கடி கொடுப்பார்கள்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •