வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

பேண்ட் போட்டி; கண்டி சில்வெஸ்டர் முதலிடம்

பேண்ட் போட்டி; கண்டி சில்வெஸ்டர் முதலிடம்

ரன்தெம்ப கெடெட் முகாமில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான பேண்ட் போட்டியில் கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி முதலாம் இடத்தினை பெற்றது.

கடந்த வருடமும் புனித சில்வெஸ்டர் கல்லூரியே முதலிடத்தைப் பெற்றது. இரண்டாம் இடம் கண்டி வித்தியார்த்த கல்லூரி, மூன்றாம் இடம் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயமும் பெற்றன. (அ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •