வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

கண்டியில் உதைபந்தாட்ட செயலமர்வு

கண்டியில் உதைபந்தாட்ட செயலமர்வு

கண்டி உதைபந்தாட்ட நடுவர் சங்கம் போகம்பரை மைதானத்தில் நடத்திய கண்டி நடுவர்களுக்கான செயலமர்வில் 30 நடுவர்கள் பங்குபற்றினர்.

சர்வதேச நடுவரும்-இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன நடுவர் சங்க பணிப்பாளருமான ஐ. எம். யாபா நடுவர்களுக்கான செயலமர்வினை நடத்தினார்.

கண்டி உதைபந்தாட்ட சங்கத் தினதும், இலங்கை உதைபந் தாட்ட சம்மேளனத்தின் செயலாள ருமான ஹாபீஸ் மரிக்கார், கண்டி உதைபந்தாட்ட நடுவர் சங்க தலைவர் எம். ஜமால்டீன் ஆகியோர் இந்த செயலமர்வினை ஒழுங்கு செய்திருந்தனர். (அ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •