வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009


திருமலை புனித சவேரியார் வித்தியாலயம் முதலிடம்

திருமலை புனித சவேரியார் வித்தியாலயம் முதலிடம்

எமது நாட்டை எமது கரங்களால் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப் பொருளில் ஜனாதிபதி செயலகத்தின் மதர் ஸ்ரீலங்கா ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த வலய மட்டத்திலான பல்வேறு போட்டிகளில் திருகோணமலை புனித பிரான்ஸிஸ் சவேரியார் மகாவித்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்று மாவட்ட மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

கோட்டமட்டப் போட்டியை திருகோணமலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே.அரியநாயகம் நடத்தினார். திருகோணமலை கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளர்களும் ஒருங்கிணைந்து போட்டியை நடத்தினர்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •