புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 
யாழ்ப்பாண நினைவுகள் 2 காலத்தின் கட்டாய தேவை

மலையகத் தலைநகரில் தனது புத்தம் புதிய வியாபார நிலையத்தைத் திறந்து வைக்கின்றது TURRET

TURRET தரத்துடன் கூடிய உலகப் புகழ்பெற்ற ஆடம்பரக் குறியீடுகளுடன் வரும் மிகச் சிறந்த வாழ்க்கைப் பாணியுடன் கூடிய பொருள் வரிசையை வழங்கும் நவநாகரிக வியாபார நிலையமாகும்.

எழுதுகருவிகள், கைக்கடிகாரங்கள், இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங் கள் மற்றும் ஆடவர், பெண் கள் மற்றும் சிறுவர்களுக்கான நவீன பாணியிலான உடை கள் உள்ளடலங்கலாக உயர் தரம் முதல் மத்தியதர வரிசைப் பொருட்கள் இங்கு காணப்படு கின்றன. TURRET இனது புதிய நவீன விற்பனை நிலையமானது, KCC என அறியப்படும்  Kandy City Centre இல் திறந்து வைக்கப்பட்டது. Kandy City Centre இன் 3வது தளத்தில் விற்பனை நிலைய இலக்கம் 6டB இல் KCC mall இன் மூன்று நுழை வாயில்களினாலும் இலகுவாக அடையக்கூடியவாறு அமைந்துள்ளது. TURRET ஆனது, அதன் ஆரம்ப கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக மலையகக் கோட்டையிலுள்ள KCC  இல் பல வியத்தகு மேம்படுத்தல் களையும் ஏற்பாடு செய்திருந்தது.

கண்டியிலுள்ள ஆர்வமுள்ள நுகர் வோருக்குப் பொருட்களை வழங்கு வதற்காக, இந்த விசேட கிளையானது, TURRET வியாபாரச் சங்கிலியின் உரிமை மற்றும் முகாமையை மேற் கொள்ளும் Royal Lanka Agencies இன் பணிப்பாளர்களான KCC  மற்றும் TURRET தஸ்தகீர் உடன் இணைந்து முஊஊ இன் தலை வரும் பிரதான நிறைவேற்று அலு வலருமான துசித விNஜசேனவினால் கண்டி சிட்டி சென்டரில் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. சந்தையில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கும் வுருசுசுநுவு ஆனது, ஆழவெடிடயnஉஇ 88 சுருநு னுரு சுர்ழுNநு மற்றும் சுயுலுஆழுNனு றுநுஐடு அது போன்றே துநறநட டுயரசநட போன்ற அதிஆடம்பர வியாபாரக் குறிகளுடன் கூடிய கைக்கடிகாரங்கள், எழுதுகருவி கள், பிரயாண உபகரணங்கள், கைப்பைகள் மற்றும் ஆபரணங் களைச் சந்தைப்படுத்துகின்றது. துநறநட டுயரசநட ஆனது வுருசுசுநுவு இன் பிரதான வியாபாரக்குறி யாவதுடன் ஐரோப்பாவிலும் சீனா மற்றும் தென்கிழக்காசியாவிலும் கண்கவர் ஆபரணங்களுக்கும் மிகச்சிறந்த இரத்தினக் கற்க ளுக்கும் பெயர் பெற்றதாகும். அதன் ஆடை மற்றும் பிரயாண உபகரண வியாபாரக் குறிக ளான ருnவைநன ஊழடழசள ழக டீநநெவவழn மற்றும் ளுளைடநலஇ ஊயடஎin முடநin'ள பயணப் பொதிகளும் உபகரணங்களும் சர்வ தேச ரீதியில் புகழ்பெற்ற கைக்கடி கார வியாபாரக் குறிகளான ளுறளைள ஆடைவையசலஇ ர்யழெறயஇ வுiஅடிநசடயனெஇ புயுNவு மற்றும் Pழடiஉந மற்றும் ஏனைய உயர் தரப் பொருட்களும் வுருசுசுநுவு விற்பனை நிலையங்களில் காணப்படுகின்றன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.