புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 

மலையகத் தலைநகரில்

Ivy மூலிகை இலையினால் தயாரிக்கப்பட்ட உலகபுகழ்பெற்ற இருமல் மருந்துகலவை இலங்கைக்கு

படர்க்கொடி (Ivy) இலையுடன் தேன் மற் றும் அறியப்பட்ட மூலிகைகள் அடங்கிய மூலப் பொருட்களைக் கொண்டு மருத்துவ பரிசோதனைகுட்பட்ட இருமல் கலவை இலங் கையிலுள்ள உள்@ர் சந்தைக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வைத்திய மருந்துச் சீட்டு இல்லாமல் பெற் றுக் கொள்ளக் கூடிய இந்த தயாரிப்பை, முன்னணி 10 சுகாதார நிறுவனங்களில் ஒன்றான Kalbe சர்வதேச நிறுவனம் தயா ரித்து விநியோகிக்கின்றது.

Kalbe இனால் தயாரிக்கப்படும் வூட்ஸ், இந்தோனேசியாவில் ஒரு நம்பகமான இரு மல் தீர்வு நிவாரணி என்பதுடன் 100 ஆண்டு களுக்கு மேல் இருமல் மற்றும் தொண்டை தொடர்பான வைத்திய நிவாரணம் அளிக் கும் மருந்துகளில் முன்னணியில் உள்ளது. (இதன் முதல் அறிமுகம் 1905ஆம் ஆண்டிலாகும்) மூலிகை இருமல் மருத்துவம் உள்ளடக் கிய பலபுதுப்பிக்கும் பொருட்களில் முக் கிய கூறான படர்க்கொடி இலை (ஐஎல டுநயக) உள்ளடக்கப்பட்டுள்ளது. 'வூட்ஸ், மூலிகை இருமல் மருந்து''க்கு மேற்கில் இருந்து தேன் Phலடடயவெரளnசைரசi (ஆநnசையn இலை) மற்றும் புதினா இலைசாறு (ஆiவெ டுநயக) ஆகிய எதிர்ப்பு சக்தி கொண்ட பாதுகாப்பான மூலி கைக் கலவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் முற்றிலும் ஆல்கஹால் இல்லாத மற்றும் இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந் தைகளுக்கும் கொடுக்கலாம்.

எனவே,வு+ட்ஸ் மூலிகை இருமல் கல வையானது சந்தையின் பெரும் வெற்றி டத்தை நிரப்புகிறது. குறிப்பாக சில இரசாயன கலவைகள் கொண்ட இருமல் கலவைகளை தவறாக பயன்படுத்தியதன் காரணமாக நோயா ளிகள் மீது தீயவிளைவுகளை ஏற்படுத்தி யது மட்டுமல்லாமல் மரணத்தை விளைவித்த தாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட தோடு இருமல் மருந்து கலவைகளில் சந்தேகங்களையும் தோற்றுவித்தன. இதன் காரணமாக இரசாயன இருமல் கலவைக ளுக்கு இலங்கையில் தடைவிதித்து, சந் தையில் தற்போது பெரும்பாலான இரசா யன இருமல் கலவையை வாங்குவதற்கு வைத்தியமருந்துச் சீட்டு பயன்பாடு கட்டா யப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக வு+ட்ஸ் இருமல் மருந்துகலவை சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடியசிறந்த மூலிகை மருந்தாக சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.