புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 

தலைமைத்துவத்தை வளர்ப்பதில் முன்னிற்கும் NORTHWOOD College

தலைமைத்துவத்தை வளர்ப்பதில் முன்னிற்கும் NORTHWOOD College

கூட்டு நிறுவனங்களின் அனுசர ணையுடன் இலங்கையின் முதலா வது கல்லூரியாகக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட NORTHWOOD College கற்றலிலும் கற் பித்தலிலும் புதிய அணுகுமுறைக ளைப் பின்பற்றுகின்றது. நுனநஒஉநட மற்றும் உள்ளுர் பாடத்திட்டம் ஆகிய இரண்டையும் வழங்கும் இக் கல்லூரி மூன்று அடிப்படைக் கோட் பாடுகளான ஒழுக்கம், கேட்டறிந்து கற்றுக்கொள்ளல், தலைமைத்துவம் ஆகியவற்றை மாணவர்கள் மத்தி யில் வளர்த்தெடுப்பதை நோக்கா கக் கொண்டது.

அண்மையில் இடம்பெற்ற சிறி யளவிலான விளையாட்டுப் போட்டி யைத் தொடர்ந்து இக்கல்லூரி குதூகலமும் மகிழ்ச்சியும் நிறைந்த தனது ழுpநn னுயல ஐக் கொண் டாடியது. பல்வேறு மாணவர் செயற் பாடுகளை உள்ளடக்கிய இந்நிகழ் வுகளில் உடற்பயிற்சி அப்பியா சங்கள், நடன நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், சிறு உணவுக் கூடங்கள், கராத்தே காட்சிகள், றோபோட்டிக்ஸ் செயற்பாடுகள் ஆகியவையும் விளையாட்டு தினத் தின் வெற்றியாளர்களுக்கான பரிசி ல்கள் பிரதம விருந்தினர் திரு. அசோக விNஜசிங்க, கௌரவ விருந்தினர் மது ரத்நாயக்க ஆகியோரினால் வழங்கப்பட்டது. அன் றைய தினத்தில் வருகை தந்தவர்கள் பாடசாலை ஆசிரியர்களுடனும் நிர்வாகத்தினருடனும் நேரில் கலந்துரையாடி தமக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.

தன்னுடைய நட்புறவான, கரி சனை நிறைந்த சு+ழல், சிறிய மாணவர் தொகையைக் கொண்ட வகுப்பறைகள் போன்ற அம்சங்கள் மூலம் கற்பித்தலில் விசேட அணுகு முறையைப் பின்பற்றுகின்றது,

பல்லின, பல் கலாசார கல்லூ ரியான ழேசவாறழழன ஊழடடநபந மாணவர்களின் ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் தீவிர அக்கறை செலுத்துவதுடன் தேசிய பாடசாலை மாணவர்களைப் போன்று வெண் ணிற சீருடையைத் தனது மாணவர் களுக்கும் கட்டாயமாக்கியுள்ளது.

இங்கு மாணவர்கள் மரபைத் தாண்டி சிந்திப்பதற்கு ஊக்குவிக் கப்படுகின்றனர். ஆகவேதான் றோபோட்டிக்ஸ், தலைமைத்துவப் பயிற்சி போன்றவை அறிமுகப்படு;த் தப்பட்டுள்ளன. அத்தோடு உலகப் புகழ்பெற்ற தலைமைத்துவ வழிகா ட்டியும் எழுத்தாளருமான னுச. ளுவநஎநn ஊழஎநல அவர்களினால் நடாத்தப்படும் 'டுநயனநச in ஆந' நிகழ்ச்சியைப் பாடவிதானத்தில் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தும் முயற்சியையும் ழேசவாறழழன ஊழடடநபந ஆரம்பித்துள்ளது.

'கூட்டு நிறுவனங்களில் தலை வர்களாக இருப்பவர்களை நீங்கள் நோக்கினால் சிறுவயதில் சிறந்த விடயங்களைக் கற்றுக் கொண்டு அதன் வழிநடத்தலில் எதிர்காலம் தொடர்பான சிறந்த தெரிவுகளை மேற்கொண்டார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். ஆகவே தான் இளம் பிராயத்திலேயே சிற ந்த தலைமைத்துவப் பண்பு களை மாணவர் மத்தியில் வளர்த் தெடு ப்பது அவசியம். இது நற்பண்புள்ள எதிர்காலத் தலைவர்களை உரு வாக்குவதற்குக் கண்டிப்பாக உதவும்" என ஹமீடியா குழுமத் தின் உதவி முகாமைத்துவப் பணிப்பாளரும் ழேசவாறழழன ஊழடடநபந இன் முகாமைத்துவப் பணிப் பாளருமானஹ{சேன் சாதீக் தெரிவி த்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.