புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 

விசால் நல்ல மனசுக்காரர்

விசால் நல்ல மனசுக்காரர்

வி'hலுடன் இணைந்து சுனைனா நடித்துள்ள முதல் படம் சமர்.

இந்தப் படத்தில் முன்னணி நாயகியான த்ரி'h இருந்த போதும், சுனைனாவுக்கும் அதிகப்படியான காட்சிகள் கொடுத்திருக்கிறார்களாம்.

அதற்குக் காரணம் வி'hல்தானாம். ஆரம்பத்தில் வி'hலை விட்டு விலகியே நின்ற சுனைனாவை, தன்னுடன் சேர்ந்து சாப்பிட அழைப்பது, அவருடன் ஜhலியாக அரட்டையடிப்பது என்று மெல்ல மெல்ல சுனைனாவையும் தனது தோழியாக்கியிருக்கிறார் வி'hல்.

இதனையடுத்து சுனைனாவுக்கும் கூடுதல் காட்சிகள் கொடுங்கள், வளர்ந்து வரும் நடிகை என்று சுனைனாவுக்கு நேரடியாக சிபாரிசும் செய்திருக்கிறார் வி'hல்.

இதனால் அந்த சம்பவத்துக்கு பிறகு வி'hலுக்கு மிக நெருக்கமான தோழியாகி விட்டாராம் சுனைனா.

இப்போது அப்படத்தில் நடித்து முடித்து விட்ட போதும், அடிக்கடி போன் போட்டு நலம் விசாரிக்கிறாராம் வி'hல்.

அதனால் நான் இதுவரை ஜோடி சேர்ந்து நடித்த நடிகர்களில் வி'hல்தான் ரொம்ப நல்லவர், அவருக்கு ரொம்ப நல்ல மனசு என்று தனது சினிமா நண்பர்களிடம் பெருமையாக சொல்லி வருகிறார் சுனைனா.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.