புத் 64 இல. 45

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18

SUNDAY NOVEMBER 04 2012

 

இ ளையதளபதியுடன் ணையும் அமலா பால்

இ ளையதளபதியுடன் ணையும் அமலா பால்

இளைய தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடிக்க உள்ளார்.

இயக்குநர் ஏ.எல்.விஜயும் இளைய தளபதியும் இணைகின்ற புதிய படத்திற்கான நாயகி அமலா பாலே.

அமலாவுக்கு விஜயின் இயக்கத்தில் இரண்டாவது படமாக இது அமைந்தாலும் இளைய தளபதியுடன் ஜோடி சேர்வது இதுவே முதன்முறையாகும்.

இதேவேளை, மற்ற நடிகர், நடிகைகளின் தெரிவு நடந்துகொண்டிருக்கிறது. தொடக்கத்தில் இப்படத்திற்கான தலைப்பு தலைவன் என்று வைத்திருந்தார்கள்.

ஆனால், இந்தத் தலைப்பு வேறொருவருக்கு சொந்தமானது என்பதால் தற்போது வேறொரு தலைப்பைத் தேடி வருகிறார் விஜய்.

படத்தில் சத்யராஜ{க்கு முக்கியமான கதாப்பாத்திரம் உண்டாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.