அனுஷ்கா! வெளிவரும் புதிய தகவல்
அனுஷ்கா!
வெளிவரும் புதிய தகவல்
இரண்டாம் உலகம் படத்தில் நாயகி அனுஷ்கா ஆடை எதுவும் அணியாது நடித்திருப்பதாக
கொலிவுட்டில் தகவல் பரவி யுள்ளது.
ஆர்யா, அனுஷ்கா இணைந்து நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தை இயக்குநர் செல்வராகவன்
இயக்கியுள்ளார்.
இதில் நாயகி அனுஷ்கா ஆடை எதுவும் அணியாது அதற்குப் பதிலாக இலை, செடி, கொடிகளால் தனது
உடலை மறைத்து நடித்தி ருப்பதாக கொலிவுட்டில் தகவல் பரவியுள்ளது.
படத்தில் மலைகள் சு+ழ்ந்த அடர்ந்த வனப்பகுதி யில் ஆர்யாவும் அனுஷ்காவும்
பழங்குடியினர் தோற்றத்தில் நடித்த காட்சிகளை படமாக்கியுள்ளார்கள்.
செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது அனுஷ்காவுக்கு இதுவே
முதன்முறையாகும்.
|