வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

இரசாயன பசளை பாவனையை 25 வீதத்தினால் குறைக்க திட்டம்

இரசாயன பசளை பாவனையை
25 வீதத்தினால் குறைக்க திட்டம்

அடுத்த வருடம் முதல் இரசா யன பசளை பாவனையை 25 வீத த்தினால் குறைக்க உள்ளதாக கம நல மற்றும் வனஜீவராசிகள் அமை ச்சு தெரிவித்தது.

இரசாயன பசளை பாவனை யினால் நிலத்தடி நீர் மாசடைவது உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரசாயன பசளை கொள்வனவு செய்வதற்கு வருடாந்தம் 27 பில்லியன் ரூபா செலவிடப்படு கிறது. ஆனால் அடுத்த வருடத்தில் அதிகளவில் கார்பன் பசளை உற்பத்தி செய்ய அமைச்சு திட்ட மிட்டுள்ளது. இரசாயன பசளை பாவனையை குறைத்து கார்பன் பசளை பாவனையை ஊக்குவிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள் ளது.

கார்பன் பசளை தயாரிக்க தேவையான ‘பொஸ்பரஸ¤’ம் அமைச்சு வழங்க திட்டமிட்டு ள்ளது. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கார்பன் பசளை வழங்க உள்ளதாக அமைச்சு தெரிவித்தது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
» »