வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின்
விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெ யின் விலை அதிகரித்துள்ளது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்து ள்ளார்.

உலக சந்தையில் 85 அமெரிக்க டொலர்களாக இருந்த ஒரு பெரல் மசகு எண்ணெய் தற்போது 91 டொலர்களாக அதிகரித்துள்ளது.

ஒருபெரல் டீசலின் விலை 93 டொலர்களிலிருந்து 102 டொலர் களாக உலக சந்தையில் அதிகரித்து ள்ளது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
» »