புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 
பாப்பரசரின் இலங்கை வருகை நல்லிணக்கத்தை வலுவாக்கும்

பாப்பரசரின் இலங்கை வருகை நல்லிணக்கத்தை வலுவாக்கும்

வத்திக்கானில் ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வத்திக் கானில் புனித பரிசுத்த பாப்பரசரை சந்தித்து, இலங் கையின் தற் போதைய நிலை மைகள் குறித்து விரிவாகப் பேச்சு வார்த்தை நடத்தி யுள்ளார்.

பாப்பரசரின் இலங்கை வருகை க்கான உத்தியோ கபூர்வ அழைப் பைக் கையளித்த பின் இந்தப் பேச்சுவார்த்தை நடந்ததாக வத்திக் கான் அரச செய லாளர் கர்தினால் பீ.பெரோலின் தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கையின் சமூக,பொருளாதார முன்னேற்றங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பாப்பரசரின் இலங்கை விஜயம் முழு நாட்டு மக்களுக்கு முக்கியமானது எனவும் அது நாட்டின் சமாதானம், நியாயம் மற்றும் நல்லிணக்கத்திற்கு வலுச்சேர்ப்பதாகும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.