புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 



 

 

இந்திய இழுவைப் படகுகளினால் வடபகுதியில் கடல் வளம் சுரண்டல்; இலங்கை மீனவர் பாதிப்பு

தமிழக மீனவரின் அத்துமீறலுக்கு எதிராக தமிழ்நாட்டு தலைவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?

ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான பிரேரணையை மையமாகக் கொண்டு கடந்த பல வாரங்களாக இலங்கைக்கும், தமிழ் நாட்டுக்கும் இடையிலான நல்லுறவு மோசமடைந்து இருப்பதனால் இரு தேசங்களின் மக்கள்...

                                                           விவரம் »

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஏற்கும் நல்ல தீர்வை அரசாங்கம் ஏற்படுத்தும்

அரசாங்கத்தின் மீது பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சர்வதேச அரங்கில் சுமத்தும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்த முறைப்பாடுகளுக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தக்க பதிலைக் கொடுத்து யாழ்ப்பாணத்திற்கு....

                                                          விவரம் » 

புத்தாண்டு பாரம்பரியங்கள் இலங்கை சமூகத்தை மேலும் பலப்படுத்துகின்றன

ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு பாரம்பரியங்கள் மூலம் குடும்பத்தில் ஏற்படுகின்ற நெருக்கமானது இலங்கை சமூகத்தை மேலும் பலப்படுத் துகின்றது. அதனால் புத்தாண்டிலே பாரம்பரியங்களை கைக்கொண்டு ஆதி காலந்தொட்டு நாம் பேணிப் பாதுகாத்து வருகின்ற மரபுரிமைகளை எதிர்கால சந்ததி யினருக்கு கையளித்தல் வேண்டும். அப்போதுதான் நாட்டின் அபிமானம் உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

                                                           விவரம் »

மலரும் புத்தாண்டில் இலங்கையர் வாழ்வு புதுப் பொலிவு பெறும்

இன, மத, அரசியல், குல பேதங்களை மறந்து நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப் புடன் செயற்படவேண்டும். பிறந்திருக்கும் புத்தாண்டில் அனைவருக்கும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் செளபாக்கியம் உதயமாகட்டும் என பிரதமர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் செய்தியி லேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டுச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

                                                           விவரம் »

புத்தாண்டின் உதயத்தோடு எண்ணங்களும் புதுமை பெறவேண்டும்

பொருளாதாரத் துறையில் முன்னேறிய சமூகம் ஒன்றை உருவாக்குவதே அரசின் அடுத்த கட்ட இலக்காகும். புதிய நோக்குடன் நாட்டின் எதிர்கால பயணத்தில் பங்கேற்போம். ஊடக, தகவல் அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல விடுத்துள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். புத்தாண்டின் உதயம் புதியதானாலும் மனிதனின் எண்ணங்கள், கோட்பாடுகள் புதுமை அடையாவிட்டால் அத்தகைய மனிதர்களைக் கொண்ட சமூகம் வளர்ச்சி அடையாது.சமூகத்தில் சக வாழ்வை யும்,

                                                           விவரம் »

உள்ளங்கள் தோறும் நிம்மதி நிலைபெறும் ஆண்டாக அமையட்டும்

பிறக்கும் சித்திரைப் புத்தாண்டை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். ‘விஜய’ எனும் பெயரில் உதயமாகும் இவ் வாண்டில் மக்களின் அனைத்து எதிர் பார்ப்புகளும் நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்குண்டு என இ.தொ.கா. பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தியி லேயே அவர்....

                                                          விவரம் » 

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.