ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

சிறு ஏற்றுமதி பொருட்களுக்கு பள்ளேபொலயில் களஞ்சியம்

சிறு ஏற்றுமதி பொருட்களுக்கு பள்ளேபொலயில் களஞ்சியம்

மாத்தளை மாவட்டத்தில் சிறு ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்ய பள்ளேபொலயில் பாரிய களஞ்சிய கொள்வனவு நிலையமொன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விசால தம்புள்ள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பள்ளேபொலயில் நிறுவப்படவுள்ள நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னணித் திட்டமாக இந்த கொள்வனவு நிலைய அமைப்பு பணிகளுக்கு ரூபா 100 மில்லியன்களை 2 கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இப்பிரதேச சி. ஏற்றுமதிப் பொருளுற்பத்தியாளர்கள் பெரு நன்மையடையவுள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி