மன்மத வருடம் ஆடி மாதம் 16 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 17
SUNDAY AUGUST 02 2015

Print

 
SLIM-NASCO  2015 விருதுகள

SLIM-NASCO  2015 விருதுகள் விழாவில் ஏழு விருதுகளைவென்ற டிரையம்ப் ஸ்ரீலங்கா

டிரையம்ப் ஸ்ரீலங்கா நிறுவனமானது, அண்மையில் வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கை சந்தைப்படுத் தல் நிறுவனத்தினால் (SLIM) ஒழுங்கு செய்யப்படும் தேசிய விற்பனை காங்கிரஸ் விருது (NASCO) வழங்கும் நிகழ்வில் ஏழு விருதுகளை வென்றெடுத்துள்ளது.

உள்ளாடைத் தெரிவுகள் உற்பத்தியில் சர்வதேச முன்னோடியான டிரையம்ப் இன்டர்நெ'னல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிரையம்ப் இன்டர்நெ'னல் லங்கா (பிரைவட்) லிமிடெட் (TIL) நிறு வனம் இந்தநிகழ்வில் "ஆடைகள் மற்றும் பே'ன்"துறையில் வழங்கப்படுகின்ற 7 விருதுகளையும் வென்றெடுத்து உள்நாட்டு ஆடைத் தொழிற்துறையில் தமது அடையாளத்தை தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது. இவ் விழாவில் தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக டிரையம்ப் ஸ்ரீலங்கா நிறுவனம் அதன் விற்பனை மேலாண்மை துறையின் செயற்திறனுக்காக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வில் முன்னணி வரிசையாளர் கள் மட்ட பிரிவில் தங்க, வெள்ளி மற் றும் வெண்கல விருதுகளை முறையே நயன ப்ரியா ரூபசாரி, கிறி'hந்தி லாசாரொஸ் மற்றும் சச்சிகோசல பெர்னாண்டோ ஆகி யோர் வென்றனர். பிரதேச நிர்வாக மட்டத்தில் வெண்கல விருதை சுரேன் புஸ்ப குமார வென்றார்.மேலும் விற்பனை பிரதி நிதி மட்டப் பிரிவில் தங்கவிருதை நிலந்த சானகவும், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை முறையே நிலங்கதில்'hனும், பிரபாத் ராஜபக்'{ம் வென்றெடுத்தனர்.

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]