விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03
SUNDAY JANUARY 05 2014

Print

 
சோனாக்'p சின்ஹாவின் இதயம் இடம்மாறிவிட்டதாம்

சோனாக்'p சின்ஹாவின் இதயம் இடம்மாறிவிட்டதாம்

பாலிவுட் நடிகை சோனாக்'p சின்ஹாவுக்கும், 'hஹித் கபு+ருக்கும் இடையே காதல் பு+த்திருப்பதாக பாலிவுட்டில் மெல்ல கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. ஆர்.ராஜ் குமார் படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். இப்படத்தின் மூலம் இருவரின் இதயங்களும் இடம் மாறி விட்டதாகவும், இப்போது நிஜமாகவே இருவரும் ஜோடியாக காணப்படுவதாக பேச்சு அடிபடுகிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]